இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து விவாகரத்து வாங்கியவர் நடிகை சோனியா அகர்வால். அதே இயக்குனரின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் நடித்த போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் நடிகை ரீமா சென்.அதன்பின் தமிழ்படங்களில் பெரிதாக தலை காட்டாமல் இருந்து வந்தார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ரீமா சென் மற்றும் சோனியா அகர்வால் நெருங்கிய தோழிகளாயினர். வருகிற 2012 புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கோவாவில் கொண்டாட இத்தோழிகள் திட்டமிட்டு இருக்கின்றனராம்.  | 
செவ்வாய், 27 டிசம்பர், 2011
நெருங்கிய தோழிகளான சோனியா அகர்வால், ரீமா சென்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அதே இயக்குனரின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் நடித்த போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் நடிகை ரீமா சென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக