![]() |
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடித்து வெளியான படம் மங்காத்தா.![]() இந்த வெற்றியையடுத்து மீ்ண்டும் யுவன், அஜீத் இணையவுள்ள படம் பில்லா-2. பில்லா-2 படத்தை பற்றி துணை இயக்குனர் சரத் மந்தேவ் கூறுகையில், யுவன் இசையில் வெளியாகும் இப்படம் 2012 ல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் ஈட்டித் தரும். ஆதலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்புடனும், ஆவலுடனும் காத்திருக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பில்லா-1 படத்தை விட பில்லா-2 ல் தற்போதைய தொழில் நுட்பத்தை கொண்டு உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. |
புதன், 21 டிசம்பர், 2011
யுவன் சங்கர் ராஜா இசையில் பில்லா-2
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக