![]() |
இசை குறுந்தகட்டை விழாவில் கலந்துகொண்ட 3 இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் வெளியிட்டனர்.![]() இந்நிகழ்ச்சியில் தனுஷ் kolaveri பாடலை பாடினார். அவருடன் இசையமைப்பாளர் அனிருத், ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து பாடினார்கள். ரசிகர்கள் வேண்டுகோளுங்கிணங்க இரண்டு முறை இப்பாடலை பாடினர். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் தனுஷ் இருவரும் ஜோடியாக மேடையில் இரு பாடல்கள் பாடினார்கள். |
செவ்வாய், 27 டிசம்பர், 2011
வித்தியாசமான முறையில் 3 படத்தின் இசை வெளியீடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக