![]() |
தமிழ் திரையுலகில் தல அஜீத், நாயகி த்ரிஷா, அர்ஜுன்,ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் நடித்த மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.![]() ஆரம்பத்தில் மங்காத்தாவின் வசூல் சாதனையை சன்பிக்சர்ஸ் நிறுவனம் சொல்ல மறுத்தாலும், தற்போது மங்காத்தாவின் மொத்த வசூல் 130 கோடி ரூபாய் என்று அறிவித்துள்ளது. இந்த விடயத்தால் படக்குழுவும், அஜீத் ரசிகர்களும் சந்தோஷமடைந்துள்ளனர். இதையடுத்து தல அஜீத் நடிக்கும் பில்லா-2 திரைப்படத்தின் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்க போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. |
சனி, 24 டிசம்பர், 2011
அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படத்தின் மொத்த வசூல் 130 கோடி: சன் பிக்சர்ஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக