![]() |
அஜித் நடிக்கும் பில்லா-2 படத்தை இயக்குனர் ஷக்ரி டோலட்டி இயக்குகிறார். இதில் வித்யுத் ஜாம்வால் உடன் இன்னொரு வில்லன் நடிகரான சுதன்சு பாண்டே இணைகிறார்.![]() இயக்குனர் ஷக்ரி டோலட்டி பில்லா படத்தில் இவருக்கு அதிரடி வேடம் கொடுத்துள்ளார். இந்தப்படத்துக்கு பிறகு கொலிவுட்டில் சுதன்சுக்கு நிறைய வாய்ப்புகள் குவியும் என்கிறது பட வட்டாரம். |
வெள்ளி, 16 டிசம்பர், 2011
பில்லா-2 படத்தில் இந்திபட நடிகர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக