![]() |
இந்தப்படத்தை ராஜேஷ் இயக்குகின்றார் 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ், அடுத்து கார்த்தியுடன் கை சேர உள்ளார்.![]() கார்த்தி தற்போது, இயக்குநர் சங்கர் தயாள் இயக்கத்தில் 'சகுனி' படத்திலும், சுராஜ் இயக்கும் பெயரிடாத படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு ராஜேஷ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். வழக்கம் போல், தனது படத்திற்கு வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்யும் ராஜேஷ், இந்த படத்திற்கு 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்று பெயர் வைத்துள்ளார். படத்திற்கு காமெடியாக யாராக இருக்கும் நம்ம சந்தானம் தான் கலக்குகின்றார். |
வெள்ளி, 16 டிசம்பர், 2011
ஆல் இன் ஆல் அழகுராஜா-வாக மாறும் கார்த்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக