சனி, 24 டிசம்பர், 2011

தேடுதல் வேட்டையை தொடங்கி வைத்த விக்ரம்


பிக் எப்.எம்(Big FM) மற்றும் பிபிசி ஸ்டார் இணைந்து Big Maharaja and Maharani என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
இந்நிகழ்ச்சிகான போட்டியாளர்களை கண்டறியும் தேடுதல் வேட்டை தொடங்கியது.
இதனை நடிகர் விக்ரம் தொடங்கி வைத்தார். பாடும் திறமையை கண்டறிய நகரங்களில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் போட்டிகள் நடத்தப்படும்.
இப்போட்டிகளிலிருந்து கடைசியாக ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பாடகர் தெரிவு செய்யப்படுவர்.
அவர்களுக்கு Big Maharaja and Maharani என்ற பட்டம் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக