![]() |
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இரண்டாம் படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தி வருகிறார் செல்வராகவன்.![]() 2012 ஜனவரி மாதம் இறுதியில் செல்வராகவனுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஆகையால் ஜனவரி மாதம் இறுதி வரை இரண்டாம் உலகம் படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்திருப்பது குறித்து செல்வராகவன் கூறுகையில் வெவ்வேறு அணியுடன் பணியாற்றுவது தவறில்லை என்று நினைக்கிறேன். இரண்டாம் உலகம் படத்தின் இசை வேறு தளத்தில் இருக்குமாம் மேலும் ஆர்யாவும், அனுஷ்காவும் இப்படத்தில் வேறு பரிமாணத்தில் நடித்திருப்பார்கள் என்று கூறினார். |
சனி, 31 டிசம்பர், 2011
வேறு பரிமாணத்தில் நடித்திருக்கும் ஆர்யா, அனுஷ்கா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக