![]() |
தமிழ் திரையுலகில் நாயகன் கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சிவா, தல அஜித் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார்.![]() இது பற்றி இயக்குனர் சிவா, தமன்னா என்றால் அவர்களுடைய பொறுப்புணர்வு நினைவுக்கு வரும். அனுஷ்கா மேடம் என்றால் திறமையை, தன்னுடைய நடிப்பின் மூலமாக வெளிப்படுத்தக்கூடிய நடிகை ஆவார். நீங்க எப்போது அழைத்தாலும் நான் வந்து நடிக்கிறதுக்கு தயார் என்று சொல்லியிருக்கிறார்கள். அனேகமாக அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார். |
செவ்வாய், 27 டிசம்பர், 2011
இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கும் அனுஷ்கா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக