![]() |
தமிழ் திரையுலகில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் '3' திரைப்படத்தில் நாயகன் தனுஷ் உடன் நாயகி ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.![]() தனுஷ், சினிமா மீது அதிகமான காதல் வைத்துள்ளார். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ளலாம். தமிழில் 3 திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். இத்திரைப்படத்தில் முன்னணி கதாநாயகனோடு இணைந்திருப்பதால் மிக கவனமாக நடித்து வருகிறேன் என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். சமீபத்தில் 3 திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்துள்ளது. மேலும் தனுஷ் பாடிய Why this kolaveri di பாடல் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அவர்களுடைய மனதில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
செவ்வாய், 27 டிசம்பர், 2011
3 படம் பற்றி ஸ்ருதி ஹாசன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக