![]() |
தமிழ் திரையுலகில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று எதிர்வருகிற 2012 முதல் விளையாட்டு நிகழ்ச்சி(Game Show) ஒன்றை ஒளிபரப்ப இருக்கிறது.![]() இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சூர்யாவிற்கு ஒரு நாள் சம்பளம் ஒரு கோடி ரூபாய் என்று தொலைக்காட்சி நிறுவனம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை கேட்டு தமிழ் திரையுலம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு தொகுத்து வழங்க தொலைக்காட்சி தரப்பின் பட்டியலில் முதலில் இடம் பிடித்தவர் இளைய தளபதி விஜய். அதன் பிறகு சூர்யா இந்நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். |
செவ்வாய், 20 டிசம்பர், 2011
விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சூர்யா ஒப்பந்தம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக