![]() |
இந்தியா முழுவதும் 37 நகரங்களில் 87 கிளைகளுடன் “கஃபே சொக்லேட்” நிறுவனம் செயல்பட்டு வருகிறது.![]() இந்த கிளையை புன்னகை இளவரசி நடிகை சினேகா திறந்து வைத்தார். கஃபே சொக்லேட்டில் கிடைக்கும் டெஸர்ட்டுகள், ஐஸ்கிரீம், ஷேக்ஸ் போன்றவை நாவில் ஊறச் செய்யும் சுவையுடன் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் “ஸ்கூப் ஆஃப் நேச்சர்” ஐஸ்கிரீம்கள் இங்கு மிகவும் பிரபலமானவை. இந்த கிளையை திறந்து வைத்த சினேகா அங்குள்ள சொக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை ருசித்து சாப்பிட்டார். அப்போது சினேகா கூறியதாவது, இங்கு கிடைக்கும் சொக்லேட்டின் சுவை வேறு எங்கும் இல்லை என்று பாராட்டினார். |
செவ்வாய், 20 டிசம்பர், 2011
கபே சொக்லேட் சுவை வேறு எதிலும் இல்லை: சினேகா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக