![]() |
தமிழ் திரையுலகில் இளையதளபதி விஜய் நடித்து வெற்றி பெற்ற லவ் டுடே திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர்.பிரகாஷ், சாப்ளின் சம்மந்தி என்ற புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.![]() சாப்ளின் சம்மந்தி திரைப்படத்தின் இயக்குனர் பிரகாஷ் கூறியதாவது, குழந்தைகளை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை எடுத்து வருகிறோம். நிறக்குருடு என்ற நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் கதையாகும். மேலும் தமிழ் படம் புகழ் கண்ணன், சார்லி சாப்ளின் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் என்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றுகிற மணிகண்டன் தான் சாப்ளின் சம்மந்தியை தயாரிக்கிறார். ஒரு நல்ல கதை வெளி உலகத்திற்கு தெரியாமல் போய்விடக் கூடாது என்பதால் தான் நண்பர்களின் உதவியோடு சாப்ளின் சம்மந்தி திரைப்படத்தை தயாரிக்க முன் வந்தார் என்று தெரிவித்துள்ளார். |
திங்கள், 12 டிசம்பர், 2011
புதுமுகங்கள் அறிமுகமாகும் சாப்ளின் சம்மந்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக