திங்கள், 12 டிசம்பர், 2011

பலரையும் திரும்பி பார்க்க வைத்த ரிச்சா


அடங்காத இளமை, அசராத திறமை என்று முதல் படத்திலேயே கோடம்பாக்கத்தை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறார் ரிச்சா கங்கோபாத்யா.
இவர் நடித்த மயக்கம் என்ன அவ்வளவு பெரிய வெற்றி பெறவில்லை என்றால் கோடம்பாக்கத்தில் பிரபலமாக நடிகையாக உலாவருகின்றார் இவர்.
ரிச்சாவுக்கு மவுசு கூடிக்கொண்டுதான் இருக்கிறது தினந்தோறும், தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் கைகாட்டும் இடத்திற்கு தன்னையறியாமல் தள்ளப்பட்டிருக்கிறார் ரிச்சா.
அதை தக்க வைத்துக் கொள்வதை போல அவர் நடந்து கொள்வதும் இன்னொரு சிறப்பாக கருதப்படுகிறது கோடம்பாக்கத்தில்.
அவ்வப்போது நடைபெறும் மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ரிச்சா. பலரையும் சந்திப்பது, பளபளவென பழகுவது என இவரது அப்ரோச், அத்தனை ஹீரோக்களையும் கவர்ந்திருக்கிறதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக