![]() |
இந்தப் படத்தை முதலில் கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்பட்டது.![]() இதனை அதிகாரப்பூர்வமாக ஈராஸ் அறிவித்துள்ளது. "பிராந்திய மொழி சினிமாவில் தீவிர கவனம் செலுத்தும் முடிவில் உள்ள ஈராஸ், அதன் ஒரு பகுதியாக போட்டோன் கதாஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய்யின் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது," என்று ஈராஸ் நிறுவனத்தின் சுனில் லுல்லா தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ரஜினி நடிக்கும் கோச்சடையான், ராணா ஆகிய படங்களையும், ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தையும் ஈராஸ் நிறுவனம் தயாரித்துக்கொண்டிருக்கின்றது. முதல் முறையாக இப்போது விஜய் நடிக்கும் படத்தை இந்த நிறுவனம் தயாரிப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. |
புதன், 14 டிசம்பர், 2011
விஜய் படத்தை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக