![]() |
தமிழ் திரையுலகில் சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் திரைப்படத்தில் தீக்ஷா சேத் நாயகியாகவும், ஜெய் முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.![]() ஆனால் வேட்டை மன்னன் திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி தீவிரவாதப் பெண்ணாக நடிக்கிறார். இதுபற்றி ஹன்சிகா கூறியதாவது, நான் இதுவரை எந்த மொழியிலும் இது போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததில்லை. வேட்டை மன்னனில் என்னுடைய தோற்றம், உடல், மொழி என அனைத்தையும் கதாப்பாத்திரத்திற்காக மாற்றியுள்ளார்கள். இந்த திரைப்படத்தில் தீக்ஸா சேத் தான் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும் இதில் சிம்புவின் நாயகியாக நான் நடிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். |
வியாழன், 15 டிசம்பர், 2011
வேட்டை மன்னனில் தீவிரவாதப் பெண்ணாக நடிக்கும் ஹன்சிகா மோத்வானி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக