புதன், 14 டிசம்பர், 2011

பத்மினிக்காக பெயரை மாற்றிக் கொண்ட புதுமுக நடிகை


ஏ.வி.எம் தயாரித்த முதல் இடம் படத்தில் விதார்த் ஜோடியாக மலையாள நடிகை கவிதா நாயர் நடித்தார்.
இவர் கூறியதாவது: தமிழுக்கு வரும் முன்பு பெயரை மாற்ற எண்ணி இருந்தேன். நடிகை பத்மினியின் தீவிர ரசிகை நான்.
சிவாஜியுடன் அவர் நடித்த “தில்லானா மோகனாம்பாள்” படத்தை பல முறை பார்த்தேன். அதில் பத்மினியின் பெயர் மோகனா.
அந்த பெயர் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் என் பெயரை மோகனா என மாற்றிக்கொண்டேன்.
அடுத்து நடிக்கும் படங்களில் மோகனா என்ற பெயரில் நடிப்பேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக