![]() |
தமிழ் திரையுலகில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 62வது பிறந்த திகதியான இன்று(12.12.2011) கொச்சடையான் திரைப்படத்தை வருகிற 2012 ஆம் ஆண்டுக்குள் தயாரித்து விடுவோம் என ரசிகர்களுக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்துள்ளார்.![]() அவர் எனக்கு நல்ல தந்தையாகவும், மனித நேயமிக்கவராகவும் இருப்பதால் இன்றளவும் நான் அவருடைய தீவிர ரசிகையாக உள்ளேன். கோச்சடையான் திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்து, எதிர்வருகிற 2012- க்குள் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். |
திங்கள், 12 டிசம்பர், 2011
கோச்சடையானை 2012-க்குள் தயாரித்து விடுவோம்: சௌந்தர்யா ரஜினிகாந்த்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக