![]() |
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த 11 மாதங்களுக்குப் பின்பு தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.![]() மம்பட்டியான் திரைப்படம் வருகிற 16 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்தப் திரைப்படத்தில் பிரசாந்த் உடன் முழுக்க நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். இதற்கு முன்பு தியாகராஜன் நடித்து வெளிவந்த மலையூர் மம்பட்டியானில் கவுண்டமணி நடித்த மைனர் வேடம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாந்தும், வடிவேலும் இணைந்து நடித்த வின்னர் திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. |
திங்கள், 12 டிசம்பர், 2011
பிரசாந்துடன் இணைந்துள்ள வைகைப் புயல் வடிவேலு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக