![]() |
தமிழ் திரையுலகில் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு லட்சுமி ராய்க்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமிருக்கின்றன.![]() கார்த்தி, அனுஷ்கா இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தில் நிகிதா, இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் என ஏற்கனவே கொலிவுட்டில் தகவல் பரவியிருந்தது. ஆனால் லட்சுமி ராய் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கொலிவுட்டில் கூறுகிறார்கள். கிராமத்து பின்னணியில் இந்த திரைப்படத்தில் அட்டகாசமான கதாப்பாத்திரத்தில் நான் நடிக்கவுள்ளேன். கலகலப்பான அம்சங்கள் உள்ள இந்த திரைப்படத்தில் நாயகன் கார்த்தியுடன் எனக்கு இரண்டு பாடல்கள் உள்ளன. இந்த திரைப்படத்தில் நிகிதா நடிக்கிறாரா, இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் இரண்டாவது நாயகியாக நடிக்க என்னிடம் பேசியுள்ளார்கள் என்று லட்சுமி ராய் தெரிவித்துள்ளார். |
வியாழன், 15 டிசம்பர், 2011
கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி ராய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக