![]() |
தமிழ் திரையுலகில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள 3 திரைப்படத்தில் வெளியான WHY THIS KOLAVERI DI பாடலுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது.![]() ரசிகர்களின் ஆர்வத்தை தணிப்பதற்காக சோனி மியூசிக் நிறுவனம் வருகிற 23 ம் திகதி 3 திரைப்படத்தின் இசையை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில், இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக மிகவும் வேகமாக பணியாற்றி வருகிறோம். இந்த நிகழ்ச்சியை வித்தியாசமான இசை வெளியீட்டு விழாவாக அமைக்க இருக்கிறோம். வருகிற 23 ம் திகதி இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். |
வெள்ளி, 16 டிசம்பர், 2011
தனுஷின் 3 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக