![]() |
Love anthem ஆல்பத்திற்காக தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளார் நடிகர் சிம்பு.![]() இவர் தனது பிறந்த நாளை இன்று அமெரிக்காவில் உள்ள தனது நண்பர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார். இந்த வருடம் சிம்புவிற்கு மிக வெற்றியான வருடமாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பல ஆல்பங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரி்டம் இருந்து வருகிறது. வேட்டை மன்னன் மற்றும் போட போடி திரைப்படம் மிகவும் வெற்றிகரமான படமாக அமையும் என்று கொலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் ரசிகர் சார்பாக சிம்புவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். |
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
இன்று தன் பிறந்த நாளை கொண்டாடும் சிம்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக