![]() |
பாலிவுட் படத்தில் நடித்துள்ள பார்வதி, கொலிவுட்டில் அஜித்தின் பில்லா 2 படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.![]() ததால் திரையுலக பாடம் கற்றேன். நட்சத்திர நடிகர்களுடன் சேர்ந்து நடித்தால் திரையுலகில் வேகமாக பிரபலமாகலாம் என்ற விடயத்தை பாலிவுட் படங்களிலிருந்து கற்றுக்கொண்டேன். அந்த வகையில் பில்லா படம் எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது, ஆரம்பத்தில் எனக்குள் இனம் புரியாத நடுக்கும் ஏற்பட்டது. வீட்டில் மலையாளம் பேசிப் பழக்கப்பட்ட நான், தமிழில் நடிக்கும் போது தடுமாறினால் என்ன செய்வது என்று தயங்கினேன். இருப்பினும் எனக்கு பிடித்தமான நாயகன் அஜித்துடன் இணைந்து நடிப்பதால் நான் உற்சாகமடைந்தேன். அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவமாகும். பாரபட்சமின்றி அனைவரையும் மதிக்கும் அவரின் குணத்தைக் கண்டு வியப்படைந்தேன் என்று நாயகி பார்வதி ஓமனகுட்டன் தெரிவித்துள்ளார். |
புதன், 29 பிப்ரவரி, 2012
அஜீத்குமாரை புகழ்ந்த பார்வதி ஓமனகுட்டன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக