![]() |
வசந்தபாலன் இயக்கத்தில் வருகிற 24ம் திகதி அரவான் திரைப்படம் வெளியாக உள்ளது.![]() இப்படத்தினை படத்தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுடன் இணைந்து வெளியிட இருக்கிறது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். படத்தின் சென்னை வினியோக உரிமையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. மற்ற இடங்களில் அம்மா கிரியேஷன்ஸ் உடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது. தற்போது அரவான் பட வெளியீட்டில் லிங்குசாமியின் நிறுவனம் இணைந்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. |
வியாழன், 16 பிப்ரவரி, 2012
அரவானில் இணைந்த லிங்குசாமியின் படநிறுவனம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக