![]() |
கொலிவுட்டில் கார்த்தி, ப்ரனிதா இருவரும் இணைந்து நடித்துள்ள 'சகுனி' படத்தின் விளம்பர வேலை விரைவில் தொடங்க இருப்பதாக படக்குழு கூறுகிறது.![]() 'இது அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படம். நான் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வருகிற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் வரும் வசனங்களும் பாடல்களும் ரசிகர்களை நிச்சயம் கவரும். நானும் சந்தானமும் சேர்ந்து ரசிகர்களை நிச்சியம் சிரிக்க வைப்போம். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடலை போலந்து நாட்டில் படமாக்கியுள்ளார்கள். படத்துக்கு பொருத்தமான வகையில் பாடல் காட்சிகள் வந்துள்ளன என்று நாயகன் கார்த்தி கூறியுள்ளார். |
வியாழன், 23 பிப்ரவரி, 2012
சகுனி படத்தில் கார்த்தியின் நகைச்சுவை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக