![]() |
கொலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்க இருந்த சினேகா, கோச்சடையான் படத்திலிருந்து விலகி ஹரிதாஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.![]() இதைவிட ஹரிதாஸ் படத்தில் சினேகா சம்மதம் தெரிவித்துள்ளது கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹரிதாஸ் படம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட திரைப்படமாகும். கிஷோரும், சினேகவும் கணவன்-மனைவியாக நடிக்க இருக்கிறார்கள். ஒரு மனவளர்ச்சி குன்றிய குழந்தையை வளர்க்க கஷ்டப்படும் கணவன்-மனைவியை பற்றிய கதையே ஹரிதாஸ். கோச்சடையான் படத்தினை விட இப்படத்தில் நடித்தால் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று சினேகா நம்பிக்கை கொள்வதாக கொலிவுட்டில் கூறுகிறார்கள். |
திங்கள், 13 பிப்ரவரி, 2012
சினேகாவின் நம்பிக்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக