![]() |
கொலிவுட்டில் சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, கார்த்தியுடன் பையா, சிறுத்தை, தனுசுடன் வேங்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படங்களை முடித்து விட்டு தமிழில் நடிக்க, ஆர்வம் காட்டிவருகிறார். இந்நிலையில் தமன்னாவுக்கு இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் இந்தியில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் நாயகி தமன்னா, படங்களில் நடிப்பதை குறைத்து வருவதாகவும், திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
சனி, 18 பிப்ரவரி, 2012
திருமணத்திற்கு தயாராகும் தமன்னா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக