![]() |
கொலிவுட்டில் 'அன்பே ஆருயிரே' படத்தில் நடித்த நிலா, தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.![]() அது மட்டுமல்லாமல், இந்த வருடம் ஹிந்தியில் உருவாகும் 'ஹேரா பெர்ரி' படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளேன். தென்னிந்திய பட உலகிற்கும் பாலிவுட்டுக்கும் மொழி தான் வித்தியாசப்படுகிறது. மற்றபடி, எனக்கு பழக்கப்பட்ட மொழியில் நடிக்கிறேன். தெலுங்கு படத்திலும் நான் நடிக்கிறேன். தென்னிந்திய திரையுலகிலிருந்து வந்து பாலிவுட்டில் நடிகர் மற்றும் நடிகைகள் இப்போது நடித்து வருகிறார்கள். நான் யாரோடும் போட்டி போட விரும்பவில்லை. பாலிவுட் பட உலகம் ரொம்ப பெரியது. இதில் எல்லோருக்கும் இடம் உள்ளது என்று நிலா கூறியுள்ளார். |
சனி, 25 பிப்ரவரி, 2012
பாலிவுட் படங்களில் நடிக்கும் நிலா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக