![]() |
நாயகி அசின், அமீர்கானுடன் இணைந்து கஜினி படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் பிரபலமானார்.![]() அமீர்கான், சல்மான்கானை தொடர்ந்து ஷாருக்கானுடன் ஜோடியாக நடிக்க விரும்பினார். அதுவும் தற்போது நடந்துள்ளது. இதுகுறித்து அசின் கூறியதாவது, ஷாருக்கான் ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்க உள்ளேன். ஏற்கனவே அவருடன் நடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு நழுவி போனது. தற்போது நான் நடிக்கும் போல்பச்சன், ஹவுஸ்புல் 2 படங்களில் மட்டுமே என் முழு கவனமும் உள்ளது. ரன்பீர் கபூருடன் நடிக்க உள்ள “2 ஸ்டேட்ஸ்” படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விரைவில் இப்படம் பற்றிய முழு விவரங்களையும் வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். |
சனி, 18 பிப்ரவரி, 2012
ஷாருக்கானுடன் இணையும் அசின்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக