![]() |
கொலிவுட்டில் நாயகன் சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படவேலைகள் தொடங்கி உள்ளன.![]() மேலும் தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக சோனம்கபூரும், ரவிதேஜாவுக்கு ஜோடியாக டாப்ஸியும் இணைகின்றனர். விரைவில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு நடத்தும் இடங்களை தெரிவு செய்துவருகிறார்கள். |
வியாழன், 16 பிப்ரவரி, 2012
சூர்யாவுடன் இணையும் சோனம் கபூர், டாப்ஸி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக