![]() |
கொலிவுட்டில் நண்பன் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் இறங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளன.![]() இதையடுத்து சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அசின், இயக்குனர் ஷங்கரிடம் சிறிது நேரம் உரையாடியுள்ளார். அப்போது ஷங்கர் தனது அடுத்த படத்தில் நடிக்க, நாயகி அசினிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அசினும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. |
சனி, 11 பிப்ரவரி, 2012
ஷங்கர் இயக்கத்தில் அசின் இணைவதாக தகவல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக