![]() |
கொலிவுட்டில் நண்பன் படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் நாயகன் விஜய் நடித்து வருகிறார்.![]() முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. பெப்ஸி பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் இரண்டம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தோஷ் சிவனின் வேகமான மற்றும் துல்லியமான ஒளிப்பதிவை பார்த்த விஜய், துப்பாக்கி படத்தினைத் தொடர்ந்து தனது திகதிகளை சந்தோஷ் சிவன் இயக்கும் படத்திற்கு கொடுத்து இருக்கிறார். ஆனால் இப்படத்தினை தயாரிக்கும் நிறுவனம் குறித்து இன்னும் முடிவாகவில்லை. |
சனி, 25 பிப்ரவரி, 2012
சந்தோஷ் சிவனுடன் இணையும் விஜய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக