![]() |
கொலிவுட்டில் நட்சத்திர நாயகியாக அமலா பால் மாறிவருகிறார். இதனால் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.![]() இரு திரைப்படங்களிலும் அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் சாருலதா என்ற மென்பொருள் பொறியாளராகவும், காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் பார்வதி என்ற கல்லூரி செல்லும் பெண்ணாகவும் நடித்துள்ளார். 2012ம் ஆண்டு தொடக்கத்தில் அவர் நடித்து வெளியான வேட்டை திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது வெளியாக இருக்கும் இரு படங்களிலும் அமலா பால் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், 2012ம் ஆண்டு தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். |
வியாழன், 16 பிப்ரவரி, 2012
2012ம் ஆண்டு திருப்புமுனையாக அமையும் நம்பிக்கையில் அமலா பால்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக