தமிழ் திரையுலகில் ஓர் வித்தியாசமான மனிதராக திகழ்பவர் நடிகர் பார்த்திபன். இவர் தற்போது ஆப்பு என்கிற திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அவர் இயக்கி வருகிறார்.இத்திரைப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பு மற்றும் நடிப்பு ஆகிய பணிகளில் பார்த்திபன் ஈடுபட்டு வருகிறார். ஆப்பு திரைப்படத்தின் திரைக்கதை நாவல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வித்தகன் திரைப்படத்தில் நடிகை பூர்ணாவுடன் பார்த்திபன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  | 
திங்கள், 6 பிப்ரவரி, 2012
ஆப்பு என்கிற திரைப்படத்தை தயாரிக்கும் பார்த்திபன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இவர் தற்போது ஆப்பு என்கிற திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அவர் இயக்கி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக