![]() |
நடிகை கரீனா எப்பொழுதுமே காதல் திரைப்படங்களில் நடிப்பது தான் வழக்கம். ஆனால் தற்போது ஏஜென்ட் வினோத் திரைப்படத்தில் வித்தியாசமான காட்சியில் அவர் நடித்துள்ளார்![]() ஜேம்ஸ்பாண்ட் பாணி உளவாளி கதையான இதில், கதாநாயகி சண்டை போட வேண்டும் என்ற ஓர் கட்டாயம் நிலவி வந்தது. இதனால் தற்போது கரீனா முதன் முதலாக சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். அவர் நடித்த சண்டைக் காட்சிகள் அற்புதமாக உள்ளது என்று சைஃப் கூறியுள்ளார். கரீனாவுக்கு காதல் காட்சிகளில் நடிப்பது மட்டும் தான் பிடிக்கும், சண்டைக் காட்சிகள் அவருக்கு பிடிக்காது. அவருக்குப் பிடிக்காது என்றாலும் அவர் நடித்த காட்சிகள் பிராமதமாக இருந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
திங்கள், 6 பிப்ரவரி, 2012
சண்டை காட்சிகளில் நடித்திருக்கும் கரீனா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக