![]() |
நாயகன் விஷால், திரு இயக்கத்தில் “சமரன்” படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா நாயகியாக நடிக்க, பாலாஜி ரியல் மீடியா சமரனை தயாரித்து வருகிறது.![]() தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருவதால் இப்படத்தின் நாயகியாக ஸ்ருதியை ஒப்பந்தம் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். தான் இயக்கிவரும் “மசாலா கஃபே” படத்தை முடித்த பிறகு, மார்ச் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பை சுந்தர்.சி தொடங்க திட்டமிட்டுள்ளார். |
வியாழன், 23 பிப்ரவரி, 2012
சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக