![]() |
கொலிவுட்டில் மங்காத்தா வெற்றிக்குப்பிறகு நாயகி திரிஷா தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.![]() சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வயதான நாயகர்களுடன் நடிப்பீர்களா? என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு, நான் எப்போதுமே கதையில்தான் கவனம் செலுத்துவேன். கதாநாயகர் வயதானவரா, இளையவரா என்று கவலைப்படுவது இல்லை என்று தெரிவித்துள்ளார். கொலிவுட்டில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷா தன்னை விட வயது குறைந்த சிம்புவுடன் ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
திங்கள், 6 பிப்ரவரி, 2012
கதாநாயகர்களிடம் வயது வித்தியாசம் பார்க்க மாட்டேன்: திரிஷா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக