![]() |
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சரத்குமார், தற்போது தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.![]() சில வருடங்களுக்கு முன்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்து நழுவிப்போனது. இப்போது அவருடன் கோச்சடையான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்துக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தியத்திரையுலகில் கோச்சடையான் முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நான் நடித்து வருகிறேன். நான் மலையாளத்தில் நடித்த வெற்றிப்படமான ட்ராபிக் தமிழில் வெளியாக உள்ளது. தமிழில் நான் நடித்துள்ள “விடியல்” படம் விரைவில் வெளி வர உள்ளது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். |
சனி, 18 பிப்ரவரி, 2012
விரைவில் விடியல் படம் வெளியாகும்: சரத்குமார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக