![]() |
தமிழ் திரையுலகில் வாடா செல்லம் திரைப்படத்தில் நடிகர் மகேந்திரனுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை கரோலினா.![]() இருவரையும் கைது செய்து தற்போது புனே பொலிசார் விசாரித்து வருகின்றனர். கரோலினா பிரபலமான நபர்கள் பலருடனும் தகாத முறையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். திரைப்படங்களில் நடிப்பது போக மற்ற நேரங்களில் மாடலிங் துறையில் கரோலினா ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. |
திங்கள், 6 பிப்ரவரி, 2012
வாடா செல்லம் திரைப்படத்தின் கதாநாயகி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக