தெலுங்கில் ராச்சா, ரிபெல் என இரு படங்களில் நடித்துவரும் தமன்னா மீண்டும் தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.![]() ஆனால் பேராசைப்படுவது மட்டும் கூடாது. சினிமாவில் நிறைய சாதித்து, உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆர்வப்படுகிறேன். ஆனால் அதற்காக நம்பர் ஒன் இடத்துக்கு வரவேண்டும் என்றெல்லாம் ஆசை கிடையாது. தமிழ் மற்றும் தெலுங்கில் நிறைய படங்கள் நடித்து வெற்றியும், தோல்வியும் கண்டுவிட்டேன். இப்போது சினிமாவில் நிறைய பக்குவமடைந்து இருப்பதால், இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தெரிவு செய்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். |
சனி, 25 பிப்ரவரி, 2012
சினிமாவில் நிறைய சாதிக்க விரும்புகிறேன்: தமன்னா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக