![]() |
ஆனால் இது பற்றி அவர் கூறுகையில் அவரது இளமை பருவம் அப்படி இல்லை என்கிறார்.![]() மனதுக்குள் அழுவேன் நடிகை ஆவேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்தேன். உயிரியல் பரிசோதனை கூடத்தில் எலியை அறுத்து பாகங்களை குறிக்கச் சொன்னபோது அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டேன். அத்துடன் எனது டாக்டர் லட்சியமும் முடிவுக்கு வந்தது. ஒரு சில தோழிகளின் வழிகாட்டுதல்படி பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டேன். அது எனக்கு ஆச்சர்யமான பலனை அளித்தது. 2001ம் ஆண்டு திரையுலகிற்கு வந்தேன். இப்போது என்னை அழகு என்று புகழாதவர்கள் கிடையாது. இளமையில் அழகில்லை என்று கேலி செய்யப்பட்ட நானா இப்படி இருக்கிறேன் என்று எனக்கே ஆச்சர்யம். அழகில்லை என்று யாரும் வருந்தாதீர்கள். ஒருநாள் இந்த உலகம் உங்களை அழகு என்று நிச்சயம் பாராட்டும். |
வியாழன், 16 பிப்ரவரி, 2012
யாரும் என்னை அழகு என்று சொன்னதில்லை: பிபாஷா பாசு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக