![]() |
கொலிவுட்டில் நாயகி நயன்தாரா, தல அஜீத்குமாருடன் பில்லா, ஏகன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.![]() நாயகன் ஆர்யாவும் நயன்தாராவும் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் வெற்றிபெற்றது. இதையடுத்து அஜீத்குமார், ஆர்யா, நயன்தாரா மூவரும் இணைந்து நடிக்க உள்ள படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். இயக்குனர் விஷ்ணுவர்த்தன் நயன்தாராவிடம் கதை சொன்னபோது அவருக்கு பிடித்து போக உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ரூ.1 1/2 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடிக்கும் படத்துக்கும் இதே சம்பளத்தையே நயன்தாரா வாங்குகிறார். |
திங்கள், 6 பிப்ரவரி, 2012
ஒன்றரை கோடி சம்பளத்திற்கு நயன்தாரா ஒப்பந்தம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக