![]() |
கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த மண்ணில் சூர்ய நகரம் என்ற திரைப்படத்தின் பாடலை அறிமுக இயக்குனர் செல்லமுத்து படமாக்கியுள்ளார்.![]() மேலும், இயக்குனர் ஆர்.வி உதயகுமார், கஞ்சா கருப்பு, மனோபாலா, புரோட்டா சூரி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு இளம் இசையமைப்பாளர் ஃபென்வியாலி இசையமைத்துள்ளார். சிறையிலிருந்து விடுதலையான ஆயுள் கைதியை இந்தச் சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை காதல் பின்னணியில் சொல்லியுள்ளேன். நான்கு பாடல்களை இசையமைக்க வைரமுத்து எழுதிக்கொடுத்துள்ளார். அதில் ஒரு பாடலை வைரமுத்து பிறந்த வடுகப்பட்டியிலேயே படமாக்கியுள்ளோம் என்று இயக்குனர் செல்லமுத்து தெரிவித்துள்ளார். |
திங்கள், 6 பிப்ரவரி, 2012
வைரமுத்து பிறந்த மண்ணில் சூர்யநகரம் படப்பாடல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக