![]() |
அம்மா கிரியேஷன்ஸ் சிவா அரவான் திரைப்படத்தை அதிகமான பொருட்செலவில் தயாரித்துள்ளார்.![]() அரவான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் வசந்தபாலன் இயக்கும் பிரமாண்டமான அடுத்த திரைப்படத்தைப் பற்றிய தகவல் கொலிவுட்டில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கரின் பட்டறையில் சினிமா பாடம் பயின்ற வசந்தபாலன், ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார். இப்படத்தின் மொத்த தொகை முப்பது கோடிகளை தாண்டும் என்று திரைப்பட வட்டாரம் கூறுகிறது. தென்னிந்திய பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் திரையுலகில் கூறுகிறார்கள். இதற்கு முன்பு இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வசந்தபாலன் வெயில் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. |
சனி, 4 பிப்ரவரி, 2012
இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் மீண்டும் வசந்தபாலன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக