![]() |
அஜீத்குமார், பார்வதி ஓமணக்குட்டன், ரகுமான், பிரபு நடித்துள்ள பில்லா 2 திரைப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.![]() பில்லா 2 திரைப்படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா, தீம் பாடலை உருவாக்குவதற்கு நீண்ட நாட்கள் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பில்லா 2 படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான Sunir Kheterpal கூறியிருப்பது, இசை வெளியீடு மார்ச் மாத கடைசியில் இருக்கும். டிரெய்லர்கள் தயாராகி வருகின்றன. மார்ச் 15க்குப் பிறகு தியேட்டர்களில் டிரெய்லர்கள் வெளியிடப்படும். மார்ச் மாதம் முதல் படத்திற்கான விளம்பரப் பணிகளை தொடங்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். |
புதன், 29 பிப்ரவரி, 2012
மார்ச் மாதத்தில் வெளிவரும் பில்லா 2 இசை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக