![]() |
3 படம் வெளிநாடுகளில் ஆங்கில சப் டைட்டில் போடப்பட்டு வெளியாக உள்ளது.![]() காரணம் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷ் பாடும் கொல வெறி பாட்டு தான். படம் இப்போது வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. பிப்ரவரி 3-ம் திகதி வெளியாகவிருந்த இந்தப் படம், இப்போது மார்ச் இறுதி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரம் வெளியாகவிருக்கிறது. இந்தத் தகவலை தனுஷ் சமீபத்தில் வெளியிட்டார். 3 படத்துக்கு ஐஸ்வர்யா தனுஷின் நெருங்கிய உறவினர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. |
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012
தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகயுள்ள 3 படம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக