![]() |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வயிற்று வலியால் நீண்ட நாட்களாக அவதிபட்டு வந்தார்.![]() இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அமிதாப்பை வீட்டிற்கு அனுப்பும் முயற்சியை வைத்தியர்கள் கை விட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உடல்நிலையில் என்ன கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். |
வியாழன், 16 பிப்ரவரி, 2012
அமிதாப் பச்சனுக்கு மீண்டும் சிகிச்சை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக