திங்கள், 6 பிப்ரவரி, 2012

திகில் படத்தில் பிந்து மாதவி


நாயகி பிந்துமாதவி, இயக்குனர் ஷங்கர் மார்த்தான்ட் இயக்கும் திகில் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பேசியுள்ளார்.
டோலிவுட்டில் நடித்த பிந்து மாதவி, கொலிவுட்டில் வெப்பம், கழுகு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நாயகி பிந்துமாதவி, இயக்குனர் ஷங்கர் மார்த்தான்ட் இயக்கும் திகில் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பேசியுள்ளார்.
இப்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் குறைந்து விட்டன.
ஆனால் கதாநாயகிகள் நடிக்க விரும்பும் பாத்திரங்கள் உள்ள படங்கள் அமைவது உற்சாகத்தை அளிக்கிறது.
என்னை நம்பி இயக்குனர் ஷங்கர் மார்த்தான்ட் பெரிய கதாப்பாத்திரத்தை கொடுத்துள்ளார். இத்திரைப்படத்தை முடிக்க வேண்டுமென்ற பயம் நிறையவே உள்ளது.
இந்திய சினிமாவில் திகில் படம் வருவது அபூர்வமாக இருக்கும் நேரத்தில் தொழில்நுட்ப அளவில் இப்படம் புதிய முயற்சியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக