![]() |
கொலிவுட்டில் கார்த்தி நடித்து வரவேற்பை பெற்ற சிறுத்தை படத்தின் இந்தி ரீமேக்கான ROWDY RATHORE படத்தினை பிரபுதேவா இயக்கி வருகிறார்.![]() இந்நிலையில் பிரபுதேவா, எங்கேயும் காதல் படத்தினை அடுத்து தமிழில் ஒரு படத்தினை இயக்க இருக்கிறார். இத்திரைப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்க இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளிலும் இத்திரைப்படம் தயாராக இருக்கிறது. பிரபுதேவா இயக்குனராக அறிமுகமான Nuvvostanante Nenoddantana தெலுங்கு படத்தில் சித்தார்த் தான் நாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபுதேவா, சித்தார்த்தை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தின் தயாரிப்பாளர், நடிகைகள், நடிகர்கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை. |
திங்கள், 13 பிப்ரவரி, 2012
மீண்டும் பிரபுவுடன் இணையும் சித்தார்த்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக