![]() |
பாலிவுட் திரையுலக நாயகன் ஜாக்கி ஷெராப், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தர் தக்ஷிண் என்ற இந்திப் படத்தில் நடித்தார்.![]() கோச்சடையானில் நடிப்பது குறித்து ஜாக்கி ஷெராப் கூறுகையில், கோச்சடையானில் நடிக்குமாறு சௌந்தர்யா கேட்டுக் கொண்டார். என்னுடைய நெருங்கிய நண்பரான ரஜினி, சினிமாவில் ஒரு உன்னதமான அடையாளமாக திகழ்கிறார். அவர் மீது மதிப்பு வைத்துள்ளேன். அவர் கேட்டால் நான் எதையும் மறுக்க மாட்டேன். ரஜினிக்காக எதையும் செய்வேன் என்று தெரிவித்துள்ளார். கோச்சடையான் திரைக்கதையை சௌந்தர்யா மிக அருமையாக உருவாக்கி உள்ளார். எனது கதாப்பாத்திரமும் வலுவானது என்று தெரிவித்துள்ளார். |
வியாழன், 16 பிப்ரவரி, 2012
ரஜினிகாந்த் மீது மரியாதை வைத்துள்ளேன்: ஜாக்கி ஷெராப்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக